Category: தமிழ் நாடு

சிக்கந்தர்ஷாவை தொடர்ந்து ‘டிக்டாக் புகழ்’ ரவுடி பேபி சூர்யா மீதும் குண்டர் சட்டம் பாய்ந்தது.!

கோவை: டிக்டாக் புகழ் சிக்கந்தர் ஷாவை தொடர்ந்து, அவரது ஜோடியான ரவுடி பேபி சூர்யா மீதும் குண்டர் சட்டம் பாய்ந்தது. மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த சுப்புலட்சுமி என்கிற…

சிறந்த அறிவியல் ஆசிரியர்களுக்கு ரூ. 25,000 உடன் விருது! தமிழக அரசு அறிவிப்பு…

சென்னை: சிறந்த அறிவியல் ஆசிரியர்களுக்கு ரூ. 25,000 மற்றும் விருது வழங்கப்படும் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இதற்கான போட்டியில், அரசு அல்லது அரசு…

உக்ரைன் ரஷியா போர்: 1070 அவசர உதவி எண்ணுடன், தமிழ்நாடு அரசு கட்டுப்பாட்டு அறை திறப்பு…

சென்னை: உக்ரைன் ரஷியா போர் காரணமாக, உக்ரைனில் சிக்கி தவிக்கும் தமிழ்நாட்டை சேர்ந்தவர்களுக்கு உதவியாக, சென்னை எழிலத்தில் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டு, 1070 என்ற அவசர உதவி…

பாழடைந்த குடியிருப்புகளில் வசிப்போருக்கான கருணை தொகை ரூ.24 ஆயிரம் வரை வழங்க தமிழக அரசு உத்தரவு

சென்னை: பாழடைந்த குடியிருப்புகளில் வசிப்போருக்கான கருணை தொகை ரூ.8ஆயிரம் முதல் ரூ.24ஆயிரம் வரை வழங்கப்பட உள்ளதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. பாழடைந்த குடியிருப்புகள் புணரமைக்கப்பட உள்ளதால்,அங்கு…

இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களுக்கு மார்ச் 10ந்தேதி வரை சிறை!

கொழும்பு: இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 22 பேரையும் மார்ச் 10ந்தேதி வரை சிறையில் அடைக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக்…

வரும் 28ந்தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றிபெற்ற காங்கிரஸ் நிர்வாகிகளுடன் ராகுல்காந்தி ஆலோசனை…

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றிபெற்ற காங்கிரஸ் நிர்வாகிகளுடன் வரும் 28ஆம் தேதி ராகுல்காந்தி ஆலோசனை மேற்கொள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த ஆலோசனை கூட்டம் தமிழ்நாட்டி…

அடையாள அட்டையைக் காட்டி காவல்துறையினர் இலவசப் பயணம் : தெற்கு ரயில்வே புகார்

சென்னை பயணச் சீட்டு எடுக்காமல் அடையாள அட்டையைக் காட்டி காவல்துறையினர் ரயிலில் பயணம் செய்வதாக தெற்கு ரயில்வே புகார் அளித்துள்ளது. தமிழக காவல்துறையினர் அடையாள அட்டையை மட்டும்…

வார ராசிபலன்: 25.2.2022 முதல் 3.3.2022 வரை! வேதாகோபாலன்

மேஷம் எந்தப் பொறுப்பை கொடுத்தாலும் அதை தனது சொந்த வேலையாக கருதி உரிமையுடன் செயல்பட்டு அதிகாரிங்களோட நட்பைப் பெறுவீங்க. இதனால் வராமல் கிடந்த கடன் தொகைகள், ஊதிய…

நிலுவையில் உள்ள நிதி : மத்திய நிதி அமைச்சரைச் சந்தித்த தமிழக நிதி அமைச்சர்

டில்லி இன்று தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனைச் சந்தித்துள்ளார். தமிழகத்துக்கு வர வேண்டிய நிதிகளான உள்ளாட்சிகளுக்கான நிதி, நிவாரண…

குன்னூரில் 10 அடி ஆழத்துக்கு பூமி உள்வாங்கியதால் பரபரப்பு

குன்னூர் இன்று குன்னூர் அருகே விவசாய நிலத்தில் 10 அடி வரை பூமி உள்வாங்கியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் பல இடங்களில் தற்போது ஆழ்துளைக் கிணறுகள்…