Category: தமிழ் நாடு

வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடுக்கு தடை கோரும் மனுமீது இன்று விசாரணை…

மதுரை: வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு அரசாணைக்கு இடைக்கால தடை விதிக்கக் கோரி உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது. தமிழக அரசு,…

உதயநிதியின் அரசியல் பயணத்தை மக்கள் தீர்மானிப்பார்கள்! ஸ்டாலின்

சென்னை: திமுகவில் குடும்ப அரசியல் நடைபெறுவதாக குற்றச்சாட்டுக்கள் கூறப்பட்டு வரும் நிலையில், உதயநிதி ஸ்டாலினின் அரசியல் பிரவேசத்தை மக்கள் தீர்மானிப்பார்கள் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.…

திமுக வேட்பாளர்கள் பட்டியல் வரும் 10-ஆம் தேதி வெளியீடு! மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.

சென்னை: திமுக வேட்பாளர்கள் பட்டியல் வரும் 10-ஆம் தேதி வெளியிடப்படும் என திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் திமுகழகத் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு…

திமுக – காங்கிரஸ் கட்சிகள் இடையே இன்று கூட்டணி உடன்பாடு ஏற்படுமா?

சென்னை: திமுக காங்கிரஸ் கட்சிகள் இடையே தொகுதிகளை ஒதுக்குவதில் சிக்கல் எழுந்துள்ள நிலையில், இன்றைய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படும் என நம்பப்படுகிறது. திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பெரிய…

இன்று மதியம் 12மணிக்கு தேர்தல் அறிக்கை வெளியிடுகிறது பாமக….

சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, பாட்டாளி மக்கள் கட்சி இன்று மதியம் 12 மணியளவில் தேர்தல் அறிக்கையை வெளியிட இருப்பதாக அறிவித்துள்ளது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல்…

வார ராசிபலன்: 5.3.2021 முதல் 11.3.2021 வரை! வேதாகோபாலன்

மேஷம் பெரிய பயணங்கள் உண்டு. பணி இடம் மாற்ற வேண்டி வரலாம். எந்தப் பெரிய முடிவையும் யோசித்து எடுங்க. நல்லவங்க ஆலோசனை கேளுங்க. டாடிக்கு நன்மைகள் நடக்கும்.…

சசிகலா- அரசியலிலிருந்து ஒதுங்குவது; பதுங்கிப் பாய்வதற்கா?

திருமதி. வி. கே. சசிகலா அவர்களின், அரசியலில் இருந்து ஒதுங்கியிருப்பதான மார்ச் 3 -ம் தேதியிலான அறிக்கை, தமிழக அரசியல் வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது என்பதை மறுப்பதற்கில்லை.…

அமமுக கட்சியில் விருப்பமனு தாக்கல் செய்தவர்களிடம் மார்ச் 8, 9ந்தேதிகளில் நேர் காணல்…

சென்னை: டிடிவி தினகரனின் அமமுக கட்சி சார்பில் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்களிடம் வரும் மார்ச் 8, 9 தேதிகளில் நேர்காணல் நடைபெறும் என அக்கட்சித்…

தமிழக சட்டமன்றதேர்தல்: மாவட்டச் செயலாளர்களுடன் திமுக, அதிமுக இன்று ஆலோசனை…

சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி, வேட்பாளர்கள் நேர்காணல் நடத்துவருகின்றன. இந்த நிலையில், திமுக, அதிமுக கட்சிகள் தங்களது கட்சியின் மாவட்டச் செயலாளர்களுடன் இன்னு முக்கிய ஆலோசனை நடத்துகின்றனர்.…

“உண்மையுடன் பொய்யை கலந்து செய்தி திரிப்பது முக்கியம்” – சமூக வலைதள பிரச்சார யுக்தி குறித்து மத்திய அமைச்சர்கள் கூட்டத்தில் கருத்து

வலதுசாரி சிந்தனையுள்ள பிறநாட்டு அரசியல் கட்சிகளுடன் கைகோர்த்து இணையதள பிரச்சாரத்தை மேற்கொள்ள அனுராக் தாக்கூர் ஆலோசனை. தொலைகாட்சி மற்றும் அச்சு ஊடங்கள் பலவும் அரசு இயந்திரங்களாக மாற்றப்பட்டிருக்கும்…