Category: தமிழ் நாடு

சிவசங்கர் பாபா மீது மேலும் 2 பெண்கள் சிபிசிஐடி காவல்துறையில் புகார்…

சென்னை: டான்ஸ் சாமியார் சிவசங்கர்பாபாமீது மேலும் 2 பெண்கள் சிபிசிஐடி காவல்துறையில் புகார் கூறி உள்ளனர். இதனால், அவர்மீது மேலும் 2 வழக்குகள் பதிவு செய்யப்பட உள்ளது.…

ரூ.72 கோடி செலவில் 8 மாவட்ட மருத்துவமனைகளுக்கு புதிய கட்டிடம் கட்டப்படும்! அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: ரூ.72 கோடி செலவில் 8 மாவட்ட மருத்துவமனைகள் தரம் உயர்த்தப்பட்டு புதிதாக கூடுதல் கட்டிடம் கட்டப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் சட்டப்பேரவையில் தெரிவித்தார். தமிழ்நாடு சட்டப்பேரவையில்…

கொடநாடு வழக்கின் விசாரணை அக்டோபர் 1-க்கு ஒத்தி வைத்தது உதகை நீதிமன்றம்…

உதகை: கொடநாடு வழக்கின் விசாரணை அக்டோபர் 1-க்கு ஒத்தி வைத்தது உதகை நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு கொடநாடு கொள்ளை, கொலை வழக்கு,…

பேரறிவாளனைத் தொடர்ந்து ரவிச்சந்திரனும் 2 மாதம் பரோல் கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு! உள்துறைச்செயலர் பரிசீலிக்க உத்தரவு

மதுரை: ராஜீவ்காந்தி கொலை குற்றவாளிகளில் ஒருவரான பேரறிவாளன் கடந்த 4 மாதங்களுளுக்கு மேலாக, பரோல் உள்ள நிலையில், மற்றொரு குற்றவாளியான, ரவிச்சந்திரனும் 2 மாதம் பரோல் கேட்டு…

மருத்துவ காப்பீடு 5ஆண்டுகள் நீட்டிப்பு, சென்னை அருகே சித்த மருத்துவப் பல்கலைக்கழகம்! அமைச்சர் மா.சுப்பிரமணியம்

சென்னை: முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டம் மேலும் 5 ஆண்டுகள் நீட்டிப்பு செய்யப்படுவதாகவும், அமைச்சர் மா.சுப்ரமணியன் சென்னை அருகே சித்த மருத்துவப் பல்கலைக்கழகம் அமைக்கப்படும் உள்பட…

மக்கள் நல்வாழ்வுத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது நீட் தேர்வு குறித்து காரசார விவாதம்!

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற மக்கள் நல்வாழ்வுத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது நீட் தேர்வு குறித்து காரசார விவாதம் நடைபெற்றது. அப்போது, மறைந்த முதலமைச்சர்கள்…

ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க நாட்டு மாடுகளுக்கு மட்டுமே அனுமதி! தமிழகஅரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: ஜல்லிக்கட்டில் பங்கேற்க நாட்டு மாடுகளுக்கு மட்டுமே அனுமதிக்க வேண்டும்,கலப்பின காளைகளை அனுமதிக்கக்கூடாது என தமிழக அரசுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜல்லிக்கட்டில் நாட்டு மாடுகளை…

பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை காவல்நிலையத்தில் இருந்து உடனே அகற்றுங்கள்! டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவு…

சென்னை: விதிகளை மீறியதாக, காவல் நிலையங்களில் பறிமுதல் செய்யப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் வாகனங்களை அகற்ற உடனே நடவடிக்கை எடுக்கும்படி அனைத்து காவல் ஆணையர்கள் மற்றும் மாவட்ட காவல்…

நிதி நெருக்கடியால் நடப்பாண்டில் புதிய சட்டக் கல்லூரிகள் கிடையாது! சட்டப்பேரவையில் அமைச்சா்  எஸ்.ரகுபதி தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் எழுந்துள்ள அசாதாரண நிதி நெருக்கடியால் நிகழாண்டில் புதிய சட்டக் கல்லூரிகள் தொடங்க முடியாத நிலை உள்ளதாக மானிய கோரிக்கை விவாதத்தில், தமிழ்நாடு சட்டத் துறை…

தமிழ் வழியில் கல்வி பயின்றவர்களுக்கு அரசுப் பணிகளில் முன்னுரிமை! அரசாணை வெளியீடு

சென்னை: தமிழ் வழியில் கல்வி பயின்றவர்களுக்கு அரசுப் பணிகளில் முன்னுரிமை வழங்கும் அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. தமிழ் வழியில் கல்வி பயின்றவர்களுக்கு அரசுப் பணிகளில் முன்னுரிமை அடிப்படையில்…