- Advertisement -spot_img

CATEGORY

ஜோதிடம்

வார ராசி பலன்! (12 ராசிகளுக்கும்)

 குழந்தைகளுக்கு அரசாங்க நன்மைகள் உண்டு. வேலைக்குத் தயாராக உள்ள மகன் அல்லது மகளுக்கு அரசாங்க உத்யோகம் கிடைக்கும். சகோதரர்களுடன் கருத்து வேறுபாடு உண்டாகும். உறவினர் வீட்டு விN~சங்களில் கலந்து கொள்வீர்கள். நண்பர்கள் நல்லவர்களாக...

இந்த நாள் இனிய நாள்

15.08..2015 சூரியோதயம்            06:04:24 சூரியாஸ்தமனம்   18:57:57 பகற்காலம்                   12:53:32 இராக்காலம்              11:06:49 முகூர்த்தம் ராகுகாலம்...

இன்றைய ராசிபலன்

மேஷம் - சந்தோஷ மனநிலை ரிஷபம் - மரியாதை குறைவு மிதுனம் - மனசங்கடம் கடகம் - காரியத்தடை சிம்மம் - நண்பர்கள் சந்திப்பு கன்னி - முயற்சியில் தடை துலாம் - தனவரவு விருச்சிகம் - விடாமுயற்சி தனுசு - சுகமான நித்திரை மகரம் - அசதி சோர்வு கும்பம் - மதிப்பு பாராட்டு மீனம் - எதிரிகள் விலகுவர்   இன்றைய நட்சத்திர பலன் அஸ்வினி - மனக்களிப்பு பரணி - வீண் அலைச்சல் கிருத்திகை - வெறுப்பு ரோகிணி - அதிகாரிகள் சந்திப்பு மிருகசீர்ஷம் - திறமை வெளிப்படுதல் திருவாதிரை - பயணம் புனர்பூசம் - அஜாக்கிரதை பூசம் - கோபம் ஆயில்யம் - உடல்நலனில் கவனம் மகம் - அனுகூலம் பூரம் - கடினபேச்சு உத்திரம் - மனகலக்கம் அஸ்தம் - தைரிய சாதனை சித்திரை - பயணம் சுவாதி - பெண்களால் நன்மை விசாகம் -தொந்தரவு அனுஷம் - சிரமம் கேட்டை - பணமுடை மூலம் - சம்பத்து பூராடம் - வாக்கு வாதம் உத்திராடம் - பெண்களுடன் சச்சரவு திருவோணம் - புதிய நட்பு அவிட்டம் - பொழுதுபோக்கு சதையம் - தாராள செலவு பூரட்டாதி - தவறான கருத்து உத்திரட்டாதி - அகாலபோஜனம் ரேவதி - வீண்வேலை   கணித்தவர் ஜோதிடரத்னா மிதுன கணேசன்  

உங்கள் வீட்டின் நீளம் மற்றும் அகலத்தின் பலன்கள்  என்ன?

6  அடி-நன்மை உண்டு 8 அடி-மிகுந்த பாக்கியமுண்டு 10 அடி-ஆடு, மாடு  பெருகும்.  குறைவில்லா வாழ்வு தரும் 11 அடி-பால் சாதமுண்டு 16 அடி-மிகுந்த செல்வமுண்டு 17 அடி-அரசனை போல் பாக்கியம் உண்டாகும் 20 அடி-இன்பும் தரும் இராஜயோகம் உண்டாகும் 21 அடி-பசுக்களுடன் பால்...

நூறாண்டுகளுக்கு பிறகு அதிசயம்: ஆடிப்பெருக்கு, ஆடி அமாவாசை, குருபெயர்ச்சி

நூறாண்டுகளுக்கு பிறகு ஒருசேர வந்திருக்கிறது ஆடி அம்மாவாசை, குரு பெயர்ச்சி, ஆடிப்பெருக்கு. தமிழர்களின் பாரம்பரியமான விசேசங்களான இந்த மூன்று நிகழவுகளும் ஒரே நாளில் வந்திருப்பது வரலாற்று சிறப்பு மிக்க அதிசயம். ஒவ்வொரு ஆண்டும் ஆடி...

ஆலங்குடியில் நாளை குருப்பெயர்ச்சி விழா!

   துர்முகி வருடம் ஆடி மாதம் 18ம் தேதி (02-08-2016) வாக்கிய பஞ்சாங்கப்படியும் ஆடி மாதம் 27ம் தேதி (11-08-2016) அன்று குரு பெயர்ச்சி நடைபெறுகிறது. குரு பகவான் சிம்ம ராசியில் இருந்து கன்னி ராசிக்கு...

குரு பெயர்ச்சி பலன்கள்

நடப்பு  துர்முகி  வருடம்   ஆடி மாதம் 18ம் தேதி  (02-08-2016)   வாக்கிய பஞ்சாங்கப்படியும்   ஆடி மாதம் 27ம் தேதி (11-08-2016) அன்று குரு பெயர்ச்சி நடைபெறுகிறது. குரு பகவான் சிம்ம...

வார ராசி பலன்: கணிப்பவர்: “100 பர்சென்ட் கரெக்ட்” ஜோதிட வல்லுனர் திலக்

(9.3.2016முதல் 15.3.2016 வரை.... மாசிமாதம் 26ம்தேதி புதன்கிழமை முதல் பங்குனிமாதம் 2 ம் தேதிசெவ்வாய்கிழமை வரை..) தங்கள் பலன் அறிய உங்கள் ராசியின் பெயர் மீது கிளிக் செய்க ! மேஷம் ரிஷபம் மிதுனம் கடகராசி சிம்மம் கன்னிராசி துலாம் விருட்சிகம் தனுசு மகரம் கும்பம் மீனம் மேசம் ராசி நேயர்களே சந்திரன் உங்கள்...

வார ராசி பலன்: கணிப்பவர்: “100 பர்சென்ட் கரெக்ட்” ஜோதிட வல்லுனர் திலக்

(02.03.2016முதல் 08.03.2016 வரை..  [மாசிமாதம் 19புதன்கிழமை முதல் மாசி மாதம் 25ம்தேதி செவ்வாய்கிழமை வரை) தங்கள் பலன் அறிய உங்கள் ராசியின் பெயர் மீது கிளிக் செய்க ! மேஷம் ரிஷபம் மிதுனம் கடகராசி சிம்மம் கன்னிராசி துலாம் விருட்சிகம் தனுசு மகரம் கும்பம் மீனம் மேசம் ராசி நேயர்களே சந்திரன் எட்டாம் இடத்திலும்,...

Latest news

- Advertisement -spot_img