பெரியார் பல்கலைக்கழக பணியாளர்கள் மீது பழிவாங்கல் நடவடிக்கை! அரசு கைவிட ராமதாஸ் கோரிக்கை
சென்னை: பெரியார் பல்கலைக்கழக பணியாளர்கள் மீது பழிவாங்கல் நடவடிக்கை எடுப்பதை தமிழக அரசு கைவிட வேண்டும் என பாமக தலைவர் ராமதாஸ் கோரிக்கை வைத்துள்ளார். சேலத்தில் அமைந்துள்ள பெரியார் பல்கலைக்கழகத்தில், யுஜிசி விதிகளுக்கு மாறாக, பேராசிரியர்கள் நியமனம், ஊழியர்களுக்கு விதிமுறை மீறி…