கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கில் யுவராஜ் உள்பட 11 பேர் குற்றவாளிகள்! நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…
சேலம்: சேலம் மாவட்டம் ஓமலூரைச்சேர்ந்த கோகுல்ராஜ் என்பவர் ஆணவக்கொலை செய்யப்பட்ட வழக்கில் யுவராஜ் உள்பட 11 பேர் குற்றவாளிகள் என மதுரை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.…