ரயில்பாதையில் பணி: சேலம், தர்மபுரி, ஓசூர் வழியாக செல்லும் இரு ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்படும் என அறிவிப்பு…
சேலம்: ரயில்பாதையில் பணி நடைபெற உள்ளதால், ஜூன் 28ம் தேதி சேலம், தர்மபுரி, ஓசூர் வழியாக செல்லும் இரு ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப் படும் என தெற்கு…