Category: சிறப்பு செய்திகள்

கற்பனை நாயகனின் காதல் களியாட்டங்கள் ! : 28: உமையாள்

  எந்த நிலையிலும் , யார் சொல்லியும் நாயகனின் மேல் இருந்த ஈர்ப்பு குறையவில்லை ஸ்ரீ க்கு. நாயகியிடம் fake id பாஸ் வேர்டு வாங்கி நாயகனுடனான நட்பை தொடருகிறாள் ஸ்ரீ. நாயகனிடம் இருந்து msg எப்பவும் போல சாதாரண விசாரிப்புக்கள்…

டாஸ்மாக் சந்தானமும் டாக்டர் ராமதாசும்!:ராமண்ணா வியூவ்ஸ்-2

நேற்று அலுவல் காரணமாக ஏர் இண்டியாவில் டில்லி பயணம். எதிர்பாராத விதமாக பக்கத்தில் நண்பர். சமூக ஆர்வத்துடன் சில படங்களை தயாரித்தவர். கை சுட்டுக்கொண்டதால் தற்போது ஒதுங்கியிருக்கிறார். ” புதுப் படத்துக்கு லொகேஷன் பார்க்கவா?” என்றேன். அவ்வளவுதான் பொரிந்து தள்ளிவிட்டார் மனிதர்:…

ஆபாச பேச்சு: நடிகர் ராதாரவி மீது காவல் ஆணையரிடம் புகார்!

சென்னை: பெண்களை இழிவுபடுத்தும் விதமாக பேட்டியளித்ததாக நடிகர் ராதாரவி மீது  சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார்  அளிக்கப்பட்டுள்ளது. பிரபல நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச் செயலருமான ராதாரவி, சில நாட்களுக்கு முன், இணையதள   தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்தார்.…

நெஞ்சை அள்ளும் தஞ்சை ஓவியங்கள்!

உலகின் பாரம்பரிய கலைகளில் ஒன்று தஞ்சாவூர் பாணி ஓவியங்கள். இவை  ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தவை! கண்ணையும் கருத்தையும் பறிக்கும் அந்த ஓவியங்கள் பற்றி அறிந்துகொள்ள ஓவியர் என். மாதவன் அவர்களை தொடர்புகொண்டோம். இந்தத் துறையில் இருபது வருட அனுபவம் கொண்ட மாதவன்,…