கோவை பல்கலைக்கழக ஊழலுக்கு உடந்தையான தமிழக உயர்கல்வி அமைச்சரையும் கைது செய்ய வேண்டும்’: ராமதாஸ்
சென்னை, பிரபலமான கோவை பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தராக இருந்து வரும் கணபதி லஞ்சம் வாங்கும்போது கைது செய்யப்பட்டார். இது தொடர்பாக, தரகராகச் செயல்பட்ட வேதியியல் பேராசிரியர் தர்மராஜ்…