'ஆகாஷவாணி' படத்தின் தயாரிப்பாளர் பொறுப்பிலிருந்து விலகிய ராஜமெளலி மகன்….!
தெலுங்குத் திரையுலகின் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் ராஜமெளலி. இவருடைய மகன் கார்த்திகேயா. ‘பாகுபலி’ படத்தில் இரண்டாவது யூனிட் இயக்குநராகப் பணியாற்றியவர். அதனைத் தொடர்ந்து ‘ஆகாஷவாணி’ என்று…