'கோப்ரா' குறித்த வதந்திக்கு இயக்குநர் அஜய் ஞானமுத்து முற்றுப்புள்ளி….!
இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தலால் எந்தவொரு பணிகளுமே நடைபெறவில்லை. இன்று (மே 11) முதல் திரைத்துறையில் இறுதிக்கட்டப் பணிகளுக்கு மட்டும் தமிழக அரசு அனுமதியளித்துள்ளது. இதனால், பல்வேறு படத்தின்…