தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வருடமும் பல திரைப்படங்கள் ரிலீஸ் ஆகி வருகின்றன.திரைப்படங்கள் ரிலீஸ் ஆவதற்கு முன்பாகவே இணையத்தில் பாடல்கள் வெளியிடப்படுகின்றன .
யூடியூப்பில் இந்த பாடல்கள் எந்த அளவிற்கு பார்வையாளர்களை பெறுகின்றன என்பதும் ரசிகர்கள் எதிர்பார்க்கும் ஒன்று தான் .
அந்த வகையில் யூடியூபில் 100 மில்லியன் பார்வையாளர்களுக்கு மேல் பெற்ற 10 தமிழ் பாடல்கள் லிஸ்ட் நெட்டிசன்கள் குறிப்பிட்டு வருகின்றனர் .
1. ரௌடி பேபி – 839+ மில்லியன்
2. வெய் திஸ் கொலவெறி – 222+ மில்லியன்
3. வாயாடி பெத்த புள்ள – 163+ மில்லியன்
4. குலேபா – 149+ மில்லியன்
5. மரண மாஸ் – 132+ மில்லியன்
6. சின்ன மச்சான் – 129+ மில்லியன்
7. ஆளப்போறான் தமிழன் – 119+ மில்லியன்
8. கண்ணான கண்ணே – 119+ மில்லியன்
9. காந்த கண்ணழகி – 115+ மில்லியன்
10. டான்னு டான்னு டான்னு – 104+ மில்லியன்