Category: சினி பிட்ஸ்

நடிகர் சுஷாந்த் மரணம்: 13 வயது ரசிகை, 55 வயது ரசிகர் தற்கொலை.. அதிர்ச்சி மேல் அதிர்ச்சி..

சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த 14ம் தேதி தற்கொலை செய்து கொண்டார். இது அவரது ரசிகர்கள், நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பி னர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது, உறவுக்கார…

தன் பெயரை தேர்வு செய்த இயக்குனருக்கு பார்த்திபன் அஞ்சலி..

ஐய்யப்பனும் கோஷியும் மலையாள பட இயக்குனர் சச்சி நேற்று முந்தினம் மாரடைப்பில் மரணம் அடைந்தார். அவர் அளித்த கடைசி பேட்டியில் ஐய்யப்பனும் கோஷியும் படத்தில் பிரித்விராஜ், பிஜூமேனன்…

மறைந்த இயக்குனர் பற்றி மனம் திறந்த பிரித்விராஜ்.. ’என்னில் பாதி உன்னுடன் வந்திவிட்டது’

’ஐய்யப்பனும் கோஷியும்’ இயக்குனர் சச்சி என்கிற சச்சிதானந்தம் இடுப்பு மாற்று அறுவை சிகிச்சையை மேற்கொண்டார். இந்நிலையில் நேற்றுமுன்தினம் இரவு மாரடைப்பில் மரணம் அடைந்தார். அவருக்கு 48 வயது.…

மதுரையில் பரபரப்பை ஏற்படுத்திய விஜய் போஸ்டர்கள்..

மதுரையில் பரபரப்பை ஏற்படுத்திய விஜய் போஸ்டர்கள்.. நடிகர் விஜய்க்கு வரும் 22 ஆம் தேதி (நாளை மறுநாள்) பிறந்த நாள். இதையொட்டி மதுரை நகரம் முழுவதும் விஜய்…

”பார்த்திபனும்,கார்த்தியும் எனது சாய்ஸ்’’ -சச்சியின் கடைசி பேட்டி..

”பார்த்திபனும்,கார்த்தியும் எனது சாய்ஸ்’’ -சச்சியின் கடைசி பேட்டி.. 48 வயதில் இறந்து போனார், இளம் மலையாள இயக்குநர் சச்சி. அவரது கடைசி படமான’ அய்யப்பனும், கோஷியும்’’ வசூலும்,…

தொடர் பாலியல் குற்றச்சாட்டில் நடிகர் டேனி மாஸ்டர்சனுக்கு கைது வாரண்ட் ….!

மார்ச் 2017 ஆம் ஆண்டு டேனி மாஸ்டர்சன் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக நான்கு பெண்கள் குற்றம் சாட்டினர். இதனையடுத்து ‘தி ரேன்ச்’ என்ற தொடரிலிருந்து டேனி மாஸ்டர்சனை…

நினைவுப் பக்கமாக (memorialized) மாற்றப்பட்டது சுஷாந்த் சிங்கின் இன்ஸ்டாகிராம் கணக்கு….!

பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மும்பையில் அவரது இல்லத்தில் ஜூன் 14-ம் தேதி அன்று தற்கொலை செய்து கொண்டார். சுஷாந்தின் மறைவுக்கு இன்று வரை…

அஸ்வின் குமாரின் ட்ரெட்மில் நடனம் பார்த்து பாராட்டிய கமல்ஹாசன்….!

சில நாட்களுக்கு முன்பு ‘அண்ணாத்த ஆடுறார் ஒத்திக்கோ’ பாடலுக்கு கமல் மாதிரியே நடனமாடி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார் நடிகர் அஸ்வின் குமார். ட்ரெட்மில் ஒடிக் கொண்டிருக்கும்போது,…

கொரோனாவால் பிரபல நடிகை ஜெயா பட்டாச்சாரியா மரணம்… பரவிய வதந்தி….!

உலகம் முழுதும் கொரோனா நோய் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் அதன் பரவலை தடுக்க வரும் ஜூன் 30-ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தியில்…

இயக்குனர் விஜய் வீட்டின் அழகு மகனின் புகைப்படம் முதல்முறையாக வெளியானது..!

2014-ம் ஆண்டு நடிகை அமலாபாலுடன் ஜூன் 7-ம் தேதி கேரளாவில் நிச்சயதார்த்தமும், 12-ம் தேதி சென்னையில் திருமணமும் நடைபெற்றது. ஆனால், இந்தத் திருமண உறவு இரண்டு வருடங்களுக்கு…