சுஷாந்த் மனசோர்வுக்கான மருந்துகளை எடுக்க மறுத்துவிட்டதாக ரியா சக்ரவர்த்தி போலீசாரிடம் தகவல்…!
சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் தற்கொலை தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக இதுவரை மொத்தம் 13 பேரின் அறிக்கைகள் பாந்த்ரா போலீசாரால் பதிவு செய்யப்பட்டுள்ளன. சுஷாந்த் சிங் ராஜ்புத்…