லாக் டவுனுக்கு பிறகு விஜய் ஆண்டனி ஷூட்டிங்கில் இணைந்தார்..
இசை அமைப்பாளர், நடிகர் விஜய் ஆண்டனி லாக் டவுனுக்கு பிறகு படப் பிடிப்பில் இணைந்தார். விதார்த் நடித்த ’ஆள்’ படத்தை இயக்கிய இயக்குனர் ஆனந்த கிருஷ்ணன் இயக்கத்தில்…
இசை அமைப்பாளர், நடிகர் விஜய் ஆண்டனி லாக் டவுனுக்கு பிறகு படப் பிடிப்பில் இணைந்தார். விதார்த் நடித்த ’ஆள்’ படத்தை இயக்கிய இயக்குனர் ஆனந்த கிருஷ்ணன் இயக்கத்தில்…
ராஜமவுலி இயக்கிய ’நான் ஈ’ படத்தில் வில்லனாக கலக்கிய கிச்சா சுதீப் தற்போது கன்னடத்தில் பாட்ஷா என்ற பட்டப் பெயருடன் ஹீரோவாக கலக்கி வருகிறார். அவருக்கு இன்று…
விஜய் நடித்துள்ள ’மாஸ்டர்’ படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் அடுத்து கமல்ஹாசன் தயாரிக்க ரஜினிகாந்த் நடிக்கும் படத்தை இயக்க உள்ளதாக தகவல் வெளியானது. மாஸ்டர் படம் கடந்த…
சியான் விக்ரம் மகன் துருவ் விக்ரம் நடித்த படம் வர்மா. இப்படத்தை சேது இயக்குனர் பாலா இயக்கினார். தெலுங்கில் விஜய தேவரகொண்டா நடித்த அர்ஜூன் ரெட்டி படத்தின்…
டைரக்டர் கே.பாக்யராஜ் இயக்கிய டார்லிங் டார்லிங் டார்லிங் படத்தில் அறிமுகமானவர் பூர்ணிமா. ரஜினியுடன் தங்கமகன், மோகனுடன் விதி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள் ளார். இயக்குனர் கே.…
சிறந்த சமூக விழிப்புணர்வு படமாக டாக்டர் மாறன் இயக்கி, நடித்துள்ள ‘பச்சை விளக்கு’ பாராட் டுகளை பெற்றிருந்தது. இந்நிலையில் இந்த படம் சர்வதேச அளவில் நடை பெற்ற…
நடிகை சாய் பல்லவி முதல் படமான பிரேமம் படத்தை முடித்தவுடன் டாக்டர் படிப்புக்காக வெளி நாடு சென்றார். படித்து முடித்து வந்த பிறகு மீண்டும் நடிக்க வந்தார்.…
தளபதி விஜய்யின் ‘தெறி’, ‘மெர்சல்’ மற்றும் ‘பிகில்’ என அடுத்தத்து 3 படங் களை இயக்கியவர் அட்லீ. மீண்டும் பிகில் படத்தின் 2ம்பாகத்தை இயக்க உள்ளதா கவும்…
கார்த்திக் ராஜு இயக்க நடிகை ரைசா வில்சன் பறவையியல் ஆராய்ச்சியாளராக நடிக்கும் படத்துக்கு பெயர் சூட்டப்படாமல், ஊரடங்கு நேரத்திலும் ஷுட்டிங் நடந்துள்ளது. தமிழ், தெலுங்கு ஆகிய இரு…
சென்னை: நடிகர் பாக்யராஜின் மாமியாரும், நடிகை பூர்ணிமாவின் தாயுமான சுப்புலட்சுமி (வயது 85) வயது முதிர்வு காரணமாக காலமானார். அவரது மறைவுக்கு திரையுலகினர் கண்ணீர் அஞ்சலி செலுத்தி…