தமிழ் ஓடிடி செயலி பிஎஸ் வேல்யூ அறிமுகம்…..!
தமிழ் கிரியேட்டர்களால் உருவாக்கப்பட்ட தமிழின் பிரத்யேக ஓடிடி-யானபிஎஸ் வேல்யூ, பிளாக் ஷீப்விண்ணுக்கும் மண்ணுக்கும் நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், இந்தியாவிலேயே முதன்முறையாக விண்ணில் அறிமுகப்படுத்தப்படும் முதல் பிராண்டு;…