Category: சினி பிட்ஸ்

விஜய் ஸ்ரீ ஜி-யின் ‘பவுடர்’ படத்தில் அறிமுகமாகும் பிஆர்ஓ நிகில் முருகன்….!

இயக்குனர் விஜய் ஸ்ரீ ஜி-யின் மூன்றாவது படமாக உருவாகி வரும் திரைப்படம் ‘பவுடர்’. இப்படத்தில் நடிகை வித்யா பிரதீப் கதையின் நாயகியாக நடிக்கிறார். மற்றும் மனோபாலா,வையாபுரி, ஆதவன்,…

மனைவிக்கு ஆடி காரை கிஃப்ட்டாக வழங்கிய கணேஷ்கர்….!

சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் பிரபலங்களில் ஆர்த்தியும் ஒருவர் . காமெடியாக வீடியோக்கள் வெளியிடுவதோடு மட்டுமல்லாமல், தன்னைத் தானே கலாய்த்தும் புகைப்படங்களை வெளியிடுவார். விஸ்வாசம் திரைப்படத்தில் இடம்பெற்ற…

இந்த வாரம் எலிமினேட் செய்யப்படும் நபர் இவர்தானா….?

பிக்பாஸ் நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இன்று கமல்ஹாசன் போட்டியாளர்களை சந்திக்கும் நாள் என்பதால் என்ன நடக்கப்போகிறது என்பதை மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.…

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிக்கும் ‘விக்ரம்’…..!

‘மாஸ்டர்’ படத்துக்குப் பிறகு கமல் நடிப்பில் உருவாகும் படத்தை இயக்கவுள்ளார் லோகேஷ் கனகராஜ். அனிருத் இசையமைக்கவுள்ள இந்தப் படத்தை ராஜ்கமல் நிறுவனம் தயாரித்து வருகிறது. இன்று (நவம்பர்…

இஞ்சி இடுப்பழகி அனுஷ்காவிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்….!

தமிழில் 2007ஆம் ஆண்டு வெளியான ரெண்டு என்ற திரைப்படத்தில் மூலம் அறிமுகமானவர் அனுஷ்கா. தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு சினி மார்க்கெட்டிலும் நீங்காத இடம் பிடித்து…

கமல் பிறந்தநாள்: ராகுல்காந்தி, கேரள முதல்வர், ஸ்டாலின் உள்பட அரசியல் கட்சியினர் வாழ்த்து…

சென்னை: நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவருமான கமல்ஹாசனின் பிறந்த நாள் இன்று. இதையொட்டி அவருக்கு முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, கேரள மாநில முதல்வர் பினராயி…

குடும்பத்தில் குடுமிபிடி சண்டை: விஷ வளையத்தில்சிக்கியுள்ள “விஜய் என்னை ஜெயிலுக்கு அனுப்பட்டும்”! எஸ்ஏசி ஆவேசம்…

சென்னை: நடிகர் விஜய் மக்கள் இயக்கம் அரசியல் கட்சியாக பதிவு செய்ய விண்ணப்பம் செய்யப்பட்டுள்ள நிலையில், அவரது வீட்டில் குடுமிபிடி சண்டை நடந்து வருகிறது. இதையடுத்து, விஜய்,…

கமலஹாசனின் மக்கள் தொடர்பாளர் நிகில் முருகன் சினிமாவில் நடிக்கிறார்..

நடிகர் கமலஹாசனிடம் மக்கள் தொடர்பாளராக (பி.ஆர்.ஓ) பணியாற்றியவர் நிகில் முருகன். கே.பாலச்சந்தரின் கவிதாலயா உள்ளிட்ட பட நிறுவனங்களிலும் பி.ஆர்.ஓ.வாக இருந்துள்ளார். இவர் முதன் முறையாக சினிமாவில் நடிக்கிறார்.…

வீட்டை விட்டு வெளியேறுமாறு எம்.பி.யை திருமணம் செய்த சினிமா நடிகைக்கு மிரட்டல்.:..

கட்டாக் : ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ஆளும் பிஜு ஜனதா தளம் கட்சி எம்.பி.யாக இருப்பவர் அனுபவ் மொகந்தி. இவருக்கும் ஒடியா சினிமா நடிகையான வர்ஷா பிரியதர்ஷினிக்கும்…

பூனம் பாண்டேயை தொடர்ந்து நடிகர் மிலிந்தும் கோவாவில் அநாகரீகம்: போலீசார் வழக்குப்பதிவு..

உலகப்புகழ் பெற்ற சுற்றுலா தளமான கோவாவை இரண்டு இந்தி சினிமா நட்சத்திரங்கள் அடுத்தடுத்த நாட்களில் ஆபாச ஸ்தலமாக்கிய சம்பவம் அந்த மாநில மக்களை கொதிப்படைய செய்துள்ளது. முதல்…