பிரபல இயக்குநரும் எழுத்தாளருமான ஈரோடு சௌந்தர் காலமானார்…..!
கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் சூப்பர் ஹிட் அடித்த நாட்டாமை திரைப்படத்திற்கு கதை திரைக்கதை உள்ளிட்டவற்றை எழுதியவர் ஈரோடு சௌந்தர். மேலும் கே.எஸ்.ரவிகுமார் இயக்கிய சேரன் பாண்டியன் படத்திலும் இவர்…