Category: சினி பிட்ஸ்

இயக்குனர்களுக்கு புதிய பட வாய்ப்புகளை அறிவித்த லைகா நிறுவனம்….!

லைகா நிறுவனம் தற்போது மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன், இந்தியில் அக்‌ஷய் குமாரின் ராம் சேது உள்பட பல படங்களை தயாரித்து வருகிறது. இந்நிலையில், தனது புதிய தயாரிப்புக்காக…

தனது பெயரில் போலி ட்விட்டர் கணக்கு ; காவல்துறையில் நடிகர் செந்தில் புகார்…!

சமூக வலைதளத்தில் அவ்வப்போது, தமிழ் திரையுலக பிரபலங்களின் பெயரில் போலி ட்விட்டர் கணக்குகள் தொடங்கப்படும். கவுண்டமணி, சார்லி , ஜனகராஜ் உள்ளிட்டோர் பெயரில் போலி ட்விட்டர் கணக்குகள்…

6 ப்ரோமேக்ஸ் விருதுகளை வென்ற கலர்ஸ் தமிழ் டிவி…!

புரோமேக்ஸ் இந்தியா பிராந்திய 2021 (Promx India Regional 2021) மாநாட்டின் முதல் பதிப்பில் 6 விருதுகள் வென்றுள்ளது கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி. 25 பிரிவுகளில் போட்டியிட்ட…

கொரோனா தடுப்பு பணி: தமிழகஅரசின் பொது நிவாரண நிதிக்கு நடிகர் விஜய் சேதுபதி ரூ.25 லட்சம் நிதியுதவி….

சென்னை: கொரோனா தடுப்பு பணிக்காக தமிழகஅரசின் பொதுநிவாரண நிதிக்கு நடிகர் விஜய் சேதுபதி ரூ.25 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார். தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவி ஏற்றதும், கொரோனா…

பாலியல் குற்றவாளி சிவசங்கர் பாபாவுக்கு வக்காலத்து வாங்கும் பிரபல தமிழ் நடிகர்…. வீடியோ

சென்னை: பள்ளி மாணவிகளிடம் பாலியல் சேட்டை செய்ததாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ள, கேளம்பாக்கம் சுசீல் ஹரி பள்ளியை நிர்வாகி சிவசங்கர் பாபாவுக்கு தமிழ்நடிகர் சண்முகராஜன் ஆதரவு தெரிவித்து உள்ளார்.…

‘முருங்கைகாய் சிப்ஸ்’ படத்தின் டாக்கு லெஸ்ஸு ஒர்க்கு மோரு வீடியோ பாடல் வெளியீடு….!

ஸ்ரீஜர் இயக்கத்தில் சாந்தனு நடிக்கும் படம் ‘முருங்கைகாய் சிப்ஸ்’ . இதில் அதுல்யா, மனோபாலா, ஆனந்த்ராஜ், மயில்சாமி, யோகி பாபு உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளனர். மேலும்,…

ஃபஹத் ஃபாசிலின் அடுத்த படமும் ஓடிடி வெளியீடு….!

கொரோனா இரண்டாவது அலையின் தீவிரத்தாலும், ஊரடங்கு தொடர்வதாலும் திரையரங்குகள் இன்னும் திறக்கப்படவில்லை. இதனால் சில பெரிய பட்ஜெட் திரைப்படங்களின் தயாரிப்பாளர்கள் நேரடி ஓடிடி வெளியீடை பரிசீலித்து வருவதாகத்…

என்னது? சாக்ஷி அகர்வாலுக்கு கல்யாணம் ஆயிடுச்சா கொந்தளிக்கும் ரசிகர்கள்….!

தமிழ் சினிமாவில் இளம் நடிகையாக வலம் வருபவர் சாக்‌ஷி அகர்வால். காலா, விஸ்வாசம் உள்ளிட்ட படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். பின்பு பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில்…

விபத்தில் சிக்கிய பிரபல நடிகர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்…!

பிரபல கன்னட நடிகர் சஞ்சாரி விஜய் சாலை விபத்தில் மரணமடைந்த நிகழ்வு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சஞ்ஜாரி விஜய் (38) டூவீலரில் சென்றபோது…

‘ராக்கி’ படத்தின் ரிலீஸ் எப்போ…? ரசிகருக்கு பதிலளித்த விக்னேஷ் சிவன்….!

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் வஸந்த் ரவி, ரவீனா, பாரதிராஜா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ராக்கி. இந்தப் படத்தின் ட்ரெய்லருக்கு இணையத்தில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.…