அசோக் செல்வனின் ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு…!
ஏஆர் என்டர்டெயின்மென்ட் சார்பில் அஜ்மல் கான் மற்றும் ரேயா இணைந்து தயாரிக்கும் ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ திரைப்படத்தை டிரைடன்ட் ஆர்ட் நிறுவனம் வழங்குகிறது. நடிகர் அசோக்…