அருள்நிதி புதிய படத்தின் அனைத்து உரிமைகளையும் பெற்ற சக்தி பிலிம் பேக்டரி நிறுவனம்,,,,!
அருள்நிதி நடிப்பில் உருவாகியிருக்கும் டைரி திரைப்படம் திரைக்கு வர தயாராகி வருகிறது. இந்நிலையில் அருள்நிதி கதாநாயகனாக நடிக்கும் அடுத்த படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அருள்நிதி 15…