லிப்ரா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் புதிய படத்தில் பாலாஜி முருகதாஸ்….!
பிக்பாஸ் சீசன் 4-ல் 2-ம் இடம் பிடித்த பாலாஜி முருகதாஸ் தற்போது தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாகிறார். பிரபல தயாரிப்பாளர் ரவீந்திர் சந்திரேசகரனின் லிப்ரா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும்…