Category: சினி பிட்ஸ்

ஜெய்பீம் பட விவகாரத்தில் நடிகர் சூர்யா, இயக்குனர் ஞானவேல் மீதான வழக்கு ரத்து! சென்னை உயர்நீதி மன்றம்

சென்னை: ஜெய்பீம் பட விவகாரத்தில் நடிகர் சூர்யா, இயக்குனர் ஞானவேல் ஆகியோருக்கு எதிரான வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டு உள்ளது. நடிகர் சூர்யா…

“நீயும் நானும் ஜோடி தான்”… தளபதி 67-ல் விஜயுடன் ஜோடி சேர்கிறார் த்ரிஷா

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்க இருக்கும் தளபதி-67 படத்தில் கதாநாயகியாக த்ரிஷா நடிக்க இருக்கிறார். 2023 ம் ஆண்டு பொங்கலுக்கு ரிலீசாக இருக்கும் ‘வாரிசு’ திரைப்படத்தில்…

ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்த ரஜினிகாந்த், அரசியலுக்கு வரும் எண்ணமில்லை என்று அறிவிப்பு…

சென்னை: ஆளுநர் ஆர்.என்.ரவியை இன்று கிண்டி ஆளுநர் மாளிகையில் சந்தித்த ரஜினிகாந்த், அரசியலுக்கு வரும் எண்ணமில்லை என்று செய்தியாளர்களிடம் கூறினார். நடிகர் ரஜினிகாந்த் 2 நாள் பயணமாக…

2.9 மில்லயன் வியூஸ்களை தாண்டிய தனுஷின் திருச்சிற்றம்பலம் டிரெய்லர்

மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் ‘திருச்சிற்றம்பலம்’. நித்யா மேனன், பிரியா பவானி ஷங்கர், ராஷி கண்ணா, பாரதிராஜா மற்றும் பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர்…

வசூலை குறைத்து காட்டுகிறார்கள்: திரைப்பட துறையினர் இடங்களில் நடத்தப்பட்ட வருமான வரி சோதனை குறித்து வருமானவரித்துறை அறிக்கை….

சென்னை: தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் சிண்டிகேட் அமைத்து திரைப்படங்களின் வசூலை குறைத்து காட்டுகிறார்கள் என தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களின் வீடுகள், அலுவலகங்களில் நடத்தப்பட்ட வருமான வரி…

பில்ட் அப் சினிமாக்கள்.. இளைஞர்களை பிடிக்கும் வெறி..!

பில்ட் அப் சினிமாக்கள்.. இளைஞர்களை பிடிக்கும் வெறி.. சிறப்பு கட்டுரை: மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் ஒரு இளைஞனும் இளம்பெண்ணும் நெருக்கமாக பழகுகிறார்கள். பின்னாளில் இளைஞரை பற்றி…

‘ஸ்டண்ட் மாஸ்டர்’ கனல் கண்ணன் பேச்சுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி கண்டனம்

பெரியார் சிலை குறித்து சினிமா ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் பேசியதற்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் பதிவிட்டிருப்பதாவது…

கார்த்தி நடித்த ‘விருமன்’ படத்தின் டிரெய்லர் வெளியானது….

முத்தையா இயக்கத்தில் சூர்யா தயாரித்திருக்கும் திரைப்படம் விருமன். கார்த்தி கதாநாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில் இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் கதாநாயகியாக அறிமுகமாகிறார். ஆகஸ்ட் 12…

சிவகார்த்திகேயன் நடிக்கும் மாவீரன்… நடிகை சரிதா நீண்ட இடைவெளிக்குப் பின் திரையில் தோன்றுகிறார்…

சிவகார்த்திகேயன் நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் உருவாக இருக்கும் “மாவீரன்” படத்தில் அவருக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் நடிக்க இருக்கிறார். இந்தப் படத்தின்…

அன்புசெழியன் உள்பட திரைப்பட தயாரிப்பாளர்கள் வீடுகளில் 2வது நாளாக தொடரும் ஐடி ரெய்டு…

சென்னை: வரி முறைகேடு, கருப்பு பணம் புழக்கம் காரணமாக, திரைப்பட தயாரிப்பாளர்களான அன்புசெழியன் உள்பட பல திரையுலகை சேர்ந்தவர்களின் வீடுகளில் வருமான வரித்துறையினர் நேற்று அதிகாலை முதல்…