கொடி திரைப்படத்தின் பாடல் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!
ஆர்.எஸ்.துரை செந்தில் குமார் இயக்கத்தில் தனுஷ் திரிஷா நடிப்பில் வரும் தீபாவளிக்கு வெளியாகும் திரைப்படம் “கொடி”. இத்திரைப்படத்தின் முதல் போஸ்டர் சில தினங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது, அந்த…