கவலையின் உச்சத்தில் அருண் விஜய்..?

Must read

arunvijay
நடிகர் அருண் விஜய் என்றால் எல்லோருக்கும் தெரிகிற அளவுக்கு அவரை அறிமுகப்படுத்திய திரைப்படம் என்னை அறிந்தால் தான். இந்த திரைப்படம் மூலம் நல்ல வாய்ப்புக்காக காத்திருந்த அவர் இப்போது குற்றம்23 என்ற திரைப்படத்தில் நடித்தும் அதை தயாரித்தும் உள்ளார் இத்திரைப்படம் கூடிய விரைவில் திரைக்குவரவுள்ளது.
நேற்று அருண் தனது டிவிட்டரில் தனது நாய் குட்டி காணவில்லை அதை யாரவது கண்டு பிடித்தால் உடனடியாக என்னை தொடர்பு கொள்ளவும் என்று அதில் கூறியுள்ளார். அந்த நாய் குட்டியுடன் அவர் உள்ள புகைப்படத்தையும் அவ்ர் வெளியிட்டுள்ளார்.
நாய் குட்டியை தேடும் பணியில் அவர்…….

More articles

Latest article