ஏ. ஆர். ரஹ்மான் ‘சீக்ரட் ஆப் சக்சஸ்’ நிகழ்ச்சிக்கான மொத்த டிக்கெட்டும் 11 நிமிடத்தில் விற்றுத் தீர்ந்தது…
சீக்ரெட் ஆப் சக்சஸ் என்ற பெயரில் மலேசியாவின் கோலாலம்பூரில் அடுத்த ஆண்டு ஜனவரி 28ம் தேதி ஏ. ஆர். ரஹ்மான் இசைநிகழ்ச்சி நடைபெற உள்ளது. டி.எம்.ஓய். கிரியேஷன்ஸ்…