நயன்தாராவுக்கு 2016ம் ஆண்டே பதிவு திருமணம் நடைபெற்றுள்ளது / விதிமீறல் இல்லை! தமிழகஅரசு ‘குட் சர்டிபிகேட்’…
சென்னை: நயன்தாரா இரட்டை குழந்தை விவகாரத்தில் விதிமீறல் இல்லை! தமிழகஅரசு ‘குட் சர்டிபிகேட்’ கொடுத்துள்ளது. நயன்தாரா – விக்னேஷ் சிவன் தம்பதியின் இரட்டை குழந்தை விவகாரம் தொடர்பான…