எஸ்.பி.பிக்கு வக்கீல் நோட்டீஸ்!: இளையராஜா தரப்பு விளக்கம்
எஸ்.பி.பி.க்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியதை மக்கள் தவறாக புரிந்துகொண்டுவிட்டார்கள் என்று இளையராஜா தரப்பு விளக்கம் அளித்துள்ளது. பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம், தனது திரையுலக பயணத்தைத் துவங்கி…