’88:’ பெண்கள் வெளிப்படையாக பேசக் கூடாத விஷயங்களைச் சொல்லும் படமாம்
A.ஜெயக்குமார் வழங்கும் ஜெ.கே.மூவி மேக்கர்ஸ் பட நிறுவனம் தயாரித்துள்ள புதிய திரைப்படத்தின் பெயர் ‘88’. (எண்பத்தியெட்டு) இந்தப் படத்தில் கதாநாயகனாக மதன் நடிக்கிறார். கதாநாயகியாக உபாஷ்னா ராய்…