திரையரங்கில இளநீர்: கூடுதல் டிக்கெட் விலை.. : திரைப்பட உரிமையாளர் சங்க தலைவர் ராமநாதன் பதில்
தமிழக திரையரங்குகளில் டிக்கெட் விலையை விட, நொறுக்குத்தீனிகளின் விலை அதிகமாக இருக்கிறது, இங்கு இளநீர் உட்பட இயற்கை “குளிர்பாணங்கள்“ விற்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.…