இசைஞானி இளையராஜா உமையாள்புரம் சிவராமன் ஆகியோருக்கு கவுரவ டாக்டா் பட்டம்! காந்தி கிராம பல்கலை. விழாவில் பிரதமா் மோடி வழங்கினார்
திண்டுக்கல்: திண்டுக்கல் காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில், தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரபல இசையமைப்பாளர் இளையராஜா, மிருதங்க வித்வான் உமையாள்புரம் சிவராமன் ஆகியோருக்கு கவுரவ…