பத்ம விபூஷண் விருது பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது!: இளையராஜா.
பத்ம விபூஷண் விருது பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது என்ற இளையராஜா தெரிவித்துள்ளார். நாளை குடியரசு தினத்தையொட்டி, 2018ம் ஆண்டுக்கான பத்மவிருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் இளையராஜாவுக்கு பத்மவிபூஷண் விருது…