கமல் – ரஜினி முதலில் இந்தப் பிரச்சினைக்கு குரல் கொடுக்கட்டும்: சிஸ்டம் பற்றிச் சொல்லும் தயாரிப்பாளர்
“திரையுலக பிரச்சனைக்கு முதலில் குரல் கொடுங்க!” என்று ரஜினி மற்றும் கமல் ஆகியோரை தயாரிப்பாளர் சதீஷ்குமார் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் தெரிவித்திருப்பதாவது: “ரஜினி, கமல் இருவரும்…