இயக்குனர் மிஷ்கின் நடிக்கும் ‘சுட்டுப்பிடிக்க உத்தரவு’ படத்தின் டிரெய்லர் வெளியீடு
இயக்குனர் மிஷ்கின் நடிக்கும் ‘சுட்டுப்பிடிக்க உத்தரவு’ படத்தின் டிரெய்லர் இன்று வெளியிடப்பட்டது. ஏற்கனவே படத்தின் டீசர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில்,தற்போது படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டு…