Category: சினி பிட்ஸ்

மார்ச் 28ந்தேதி வெளியாகிறது நயன்தாரா இரண்டு வேடத்தில் நடித்துள்ள ‘ஆயிரா’

இயக்குனர் சர்ஜுன் இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் உருவாகி உள்ள ஆயிரா படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஏற்கனவே வெளியான நிலையில் தற்போதுபடம் வெளியாகும் தேதியை படக்குழு வினர்…

திரைப்படதொழிலாளர் சங்கம் “பெப்சி” தலைவராக ஆர்.கே. செல்வமணி மீண்டும் தேர்வு

சென்னை: தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் தலைவராக இயக்குனர் ஆர்.கே. செல்வமணி மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் என்றழைக்கப்படும் (Fefsi-Federation of Film…

ஸ்ரீதேவியின் புடவையை ஏலம் விடும் போனி கபூர்

மும்பை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் புடவையை ஏலம் விட்டு அந்த பணத்தை தொண்டு நிறுவனத்துக்கு அவர் கணவர் போனி கபூர் அளிக்க உள்ளார். தமிழ் திரையுலகில் குழந்தை…

புல்வாமா தாக்குதல் எதிரொலி: பாகிஸ்தான் நடிகர்கள் இந்திய திரைப்படங்களில் நடிக்கத் தடை!

புல்வாமா மாவட்டத்தில் சிஆர்பிஎப் வீரர்கள் மீது தீவிரவாதி நடத்திய தாக்குதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, பாகிஸ்தானைச் சேர்ந்த நடிகர், நடிகைகள் இந்தியத் திரைப்படங்களில் நடிக்கத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. அதன்படி எந்த…

ஏ ஆர் முருகதாஸ் கைவண்ணத்தில் தமிழில் அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்

சென்னை அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் ஆங்கில திரைப்படத்தின் தமிழ் வசனங்களை இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் எழுத உள்ளார். ஹாலிவுட் படங்களுக்கு இந்தியாவில் மிகவும் ரசிகர்கள் உண்டு.…

உயிரிழந்த வீரர்களின் குடும்பங்களுக்காக நிதி திரட்டும் சல்மான் கான்!

பிரதமர்புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் குடும்பங்களுக்காக நடிகர் சல்மான் கான் தனது தொண்டு நிறுவனம் மூலம் நிதி திரட்டி வருகிறார். கடந்த 14ம் தேதி ஜம்முகாஷ்மீர் மாநிலம்…

நடிகை ஷபானா ஆஸ்மி ஒரு தேசத்துரோகி : கங்கணா ரணாவத் கடும் தாக்கு

மும்பை நடிகை ஷபானா ஆஸ்மி மற்றும் அவர் கணவர் ஜேவேத் அக்தர் ஆகியோர் தேச துரோகிகள் என நடிகை கங்கணா ரணாவத் குற்றம் சாட்டி உள்ளார். பிரபல…

‘வர்மா’வுக்கு உயிர் வருமா ? படத்தை இயக்க தமிழ் இயக்குநர்கள் மறுப்பு…

வர்மா திரைப்பட சிக்கல் அத்தனை சுலபத்தில் தீரும் என்று தோன்றவில்லை. ‘’நாயர் பிடித்த புலி வால்’’ கதையாக – வர்மா தயாரிப்பாளர் –அந்த படத்தை விடவும் முடியாமல்,…

மக்களவை தேர்தலில் போட்டி இல்லை : ரஜினிகாந்த் அறிவிப்பு

சென்னை மக்களவை தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என நடிகர் ரஜினிகாந்த் அறிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் அரசியலில் இறங்கப் போவதாக அறிவிப்பு வெளியிட்டார். அதை ஒட்டி ரஜினி மக்கள்…

புல்வாமா தாக்குதலில் இறந்த சிஆர்பிஎஃப் வீரர்கள் குடும்பத்துக்கு தலா ரூ. 5 லட்சம் : அமிதாப் உதவி

மும்பை புல்வாமா தாக்குதலில் இறந்த சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் நிதி உதவி அளிக்க உள்ளதாக நடிகர் அமிதாப் பச்சன் தெரிவித்துள்ளார். புல்வாமா தாக்குதலில்…