‘காப்பான்’ படத்தின் தெலுங்கு தலைப்பு நடிகை விஜய நிர்மலா மறைவால் தள்ளி வைப்பு…!
இன்று (ஜூன் 27) வெளியிடப்படுவதாக இருந்த ‘காப்பான்’ படத்தின் தெலுங்கு தலைப்பு, நடிகை விஜய நிர்மலா மறைவால் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் சுபாஸ்கரன் இந்தப்…