[embedyt] https://www.youtube.com/watch?v=dzXNZyDGfEg[/embedyt]

போனி கபூர் தயாரிப்பில் அஜித் நடிக்கும் நோ்கொண்ட பாா்வை படம் வருகின்ற ஆகஸ்ட் 10ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், படத்தின் வானில் இருள் பாடலின் லிரிக் வீடியோ வெளியாகி உள்ளது.

இந்தப் படத்தில் பாலிவுட் நடிகை வித்யா பாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ரங்கராஜ் பாண்டே, ஆதிக் ரவிச்சந்திரன் உட்பட பலர் நடித்து வருகின்றனர். படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

பாலிவுட்டில் அமிதாப் பச்சன் நடிப்பில் வெளியான ‘பிங்க்’ பட படத்தின் ரீமேக் தான் அஜித் நடிப்பில் நோ்கொண்ட பாா்வை என்ற தலைப்பில் உருவாகி உள்ளது.