- Advertisement -spot_img

CATEGORY

கோவில்கள்

பால விநாயகர் திருக்கோவில் – வடபழநி

பால விநாயகர் திருக்கோவில், சென்னை, வடபழநியில் அமைந்துள்ளது. சுமார் முப்பது வருடங்களுக்கு முன் இங்கே பாலவிநாயகரை தங்கள் பகுதிக்குக் காவலாக இருத்தி கோவிலமைக்க நினைத்தார்கள் இப்பகுதி மக்கள். அவர்கள் ஆசை பலித்து 1983-ம் வருட...

கர்ப்பரட்சாம்பிகை கோவில் – திருக்கருகாவூர்

தமிழ்நாட்டில் கர்ப்பம் தரிப்பது தொடர்பான கோளாறுகளையும், இடையூறுகளையும் நீக்கும் ஒரே தலமாக திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை தலம் உள்ளது. இத்தலம் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. இத்தலத்துக்கு ஈசனான முல்லைவன நாதர் வினைப்பயனால் ஏற்படும்...

சுந்தர மகாலிங்கசுவாமி திருக்கோவில் – சதுரகிரி

சதுரகிரி ஸ்ரீ சுந்தர மகாலிங்கசுவாமி திருக்கோவில், மதுரை மாவட்டம், வத்திராயிருப்பில் அமைந்துள்ளது. சதுரகிரி மலை அடிவாரத்திலுள்ள கோட்டையூரில் பிறந்தவன் பச்சைமால். இவன் பசுக்களை மேய்த்து பிழைத்தான். இவனது பெற்றோர் தில்லைக்கோன்-திலகமதி. மனைவி சடைமங்கை. இவள்...

சென்னை காளிகாம்பாள் கோவில்

காளிகாம்பாள் ஆலயம் 3000 ஆண்டு பழமையானது. மட்டுமின்றி வரலாற்று சிறப்புடையதாகவும் திகழ்கிறது. தற்போதுள்ள ஆலயம் 1639-ம் ஆண்டு விஸ்வகர்மா குலத்தவரால் கட்டப்பட்டு, இன்றும் சீரும், சிறப்புமாக பரிபாலனம் செய்யப்பட்டு வருகிறது. ஸ்ரீசக்கரம் பிரதிஷ்டை செய்யப்பட்டிருப்பதால்...

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவில்

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவில் மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றத்தில் அமைந்துள்ளது. தேவர்கள் தங்களை துன்புறுத்திய சூரபத்மனிடமிருந்து காக்கும்படி சிவனை வேண்டினர். அவர் தன் நெற்றிக்கண்ணிலிருந்து ஆறு பொறிகளை உண்டாக்கினார். அதிலிருந்து ஆறு முகங்களுடன் முருகப்பெருமான்...

முப்பந்தல் ஶ்ரீ இசக்கி அம்மன் கோவில்

முப்பந்தல் ஶ்ரீ இசக்கி அம்மன் கோவில், கன்னியாகுமரி – திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் நாகர்கோவிலில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில், ஆரல்வாய்மொழிக்கும், காவல்கிணறு என்ற ஊருக்கும் இடையில் அமைந்துள்ளது. தமிழகத்தை மூவேந்தர்கள் ஆட்சி செய்த...

ஆண்டளக்கும் ஐயன் திருக்கோவில்

ஆண்டளக்கும் ஐயன் திருக்கோவில், தஞ்சாவூர் மாவட்டம், ஆதனூரில் அமைந்துள்ளது. பிருகு மகரிஷி பாற்கடலில் மகாவிஷ்ணுவை தரிசனம் செய்தபோது, மகாலட்சுமி அவருக்கு ஒரு மாலையை பரிசாக கொடுத்தாள். அம்மாலையை பிருகு இந்திரனிடம் கொடுத்தார். இந்திரனோ மாலையை...

மருதமலை முருகன் கோவில்

மருதமலை முருகன் கோவில், கோயம்புத்தூர் மாவட்டம், மருதமலை என்ற ஊரில் அமைந்துள்ளது. பாம்பாட்டிச்சித்தர், இளவயதிலேயே பாம்புகளை பிடித்து விஷம் முறிப்பது, பாம்புக்கடிக்கு மருந்து தயாரிப்பது போன்ற வேலைகளில் ஈடுபட்டு வந்தார். மக்கள் இவரை, “பாம்பு...

பகவதி அம்மன் திருக்கோவில் – கன்னியாகுமரி

பகவதி அம்மன் திருக்கோவில், கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ளது. முன்னொரு காலத்தில், தேவர்களை அசுரர்கள் அடக்கியாண்டனர். தர்மம் அழிந்து அதர்மம் தலைதூக்கியது. தீமையும், பாவமும் பெருகின அறியாமையும் அநீதியும் ஆட்சி புரிந்தன. அசுரர் அரசனாகிய பாணாசுரன்...

கச்சபேஸ்வரர், மருந்தீஸ்வரர் திருக்கோவில்

கச்சபேஸ்வரர், மருந்தீஸ்வரர் திருக்கோவில், காஞ்சிபுரம் மாவட்டம், திருக்கச்சூரில் அமைந்துள்ளது. தேவர்களும், அசுரர்களும் பாற்கடலைக் கடைந்து அமுதம் எடுத்த போது மத்தாக பயன்பட்ட மந்திரமலை கடலில் அழுந்த துவங்கியது. கலங்கிய தேவர்கள் மகாவிஷ்ணுவிடம் வேண்ட, அவர்...

Latest news

- Advertisement -spot_img