Category: உலகம்

2 ஆம் உலகப்போரின் குண்டு கண்டுபிடிப்பு : லண்டன் விமான நிலையம் மூடல்

லண்டன் லண்டன் விமான நிலையம் அருகே இரண்டாம் உலகப் போர் சமயத்தில் உபயோகப்படுத்தப்பட்ட வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து விமான நிலையம் மூடப்பட்டுள்ளது. லண்டன் மாநகர விமான நிலையத்தின்…

துபாய்: உலகிலேயே மிக உயரமான   நட்சத்திர விடுதி திறப்பு

துபாய்: உலகிலேயே மிக உயரமான சொகுசு நட்சத்திர விடுதி துபாயில் திறக்கப்பட்டுள்ளது. துபாய் நாட்டில் சேக் சையது சாலையில் உலகிலேயே மிக உயரமான சொகுசு நட்சத்திர விடுதியன்…

இந்தியாவுக்கு 2 லட்சம் வெளிநாட்டவருக்கு மருத்துவ சிகிச்சை

டில்லி இந்தியாவில் மருத்துவ சிகிச்சை பெற கடந்த 2016ஆம் வருடம் 2 லட்சம் பேர் வந்துள்ளனர் என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவுக்கு மருத்துவ சிகிச்சை…

மாலத்தீவு விவகாரத்தில் இந்தியா தலையிட வேண்டும் : யஷ்வந்த் சின்ஹா

நொய்டா மாலத்தீவு விவகாரத்தில் உடனடியாக இந்தியா தலையிட வேண்டும் என பாஜக தலைவர் யஷ்வந்த் சின்ஹா கூறி உள்ளார். மாலத்தீவில் 2013 ஆம் வருடம் யாமின் அப்துல்…

இலங்கை உள்ளாட்சி தேர்தலில் ராஜபக்சே கட்சி வெற்றி

கொழும்பு: இலங்கையில் உள்ளாட்சி தேர்தல் நேற்று நடைபெற்றது. 24 நகராட்சி கவுன்சில்கள், 41 ஊரக கவுன்சில்கள், 275 பிரதேச சபாக்கள் உள்ளிட்ட அமைப்பகளுக்கும் தேர்தல் நடந்தது. 1.6…

ஓமன் சென்றடைந்தார் மோடி…..மேற்கு ஆசிய சுற்றுப்பயணம் நிறைவு

மஸ்கட்: ஓமன் தலைநகர் மஸ்கட் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பாலஸ்தீனம், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட பிரதமர்…

ரஷ்ய விமான விபத்தில் 71 பேர் பலி

மாஸ்கோ: ரஷ்யாவில் நடுவானில் விமானம் நொறுங்கி விழுந்த விபத்தில் 71 பலியாகியிருப்பார்கள் என்று அஞ்சப்படுகிறது. மாஸ்கோ டொமோடிடோவா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சாராடோவ் நிறுவனத்தின் பயணிகள்…

ஓமன்: மோடி நிகழ்ச்சிக்கு கூட்டம் கூட்ட தூதரக அதிகாரிகள் மல்லுக்கட்டு

மஸ்கட்: பாலஸ்தீனம், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஓமன் ஆகிய 3 நாடுகளுக்கு பிரதமர் மோடி சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். இதில் ஓமன் நாட்டில் உள்ள சுல்தான் குவபூஸ்…

அபுதாபியில் முதல் இந்து கோயில்…மோடி அடிக்கல் நாட்டினார்

அபுதாபி: அபுதாபியில் முதல் இந்து கோயில் கட்ட பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டினார். ஜோர்டான், பாலஸ்தீனம், ஐக்கிய அரபு எமிரேட்ஸூக்கு பிரதமர் மோடி அரசு முறை…

இந்திய தேசியக் கொடிக்கு மரியாதை செலுத்திய பாக் கிரிக்கெட் வீரர்

செயிண்ட் மோர்டிஸ். சுவிட்சர்லாந்து பாக் கிரிக்கெட் வீரர் அஃப்ரிடி ரசிகை ஒருவரை இந்திய தேசியக் கொடியை சரியாக பிடிக்கச் சொல்லி உள்ளார். சுவிட்சர்லாந்து நாட்டின் செயிண்ட் மோர்டிஸ்…