Category: உலகம்

சவுதி அரேபியாவில் முதல் முறையாக நடந்த பெண்கள் மராத்தான் ஓட்டப்பந்தயம்!

ரியாத் சவுதி அரேபியாவில் முதன் முறையாக பெண்கள் மட்டும் கலந்துக் கொண்ட மராத்தான் ஓட்டப்பந்தயம் நிகழ்ந்துள்ளது. இஸ்லாமிய நாடான சவுதி அரேபியாவில் பெண்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் சிறிது…

சிரியா:  கிழக்கு கவுட்டா நகரில் அரசுப்படை  தாக்குதல்: 34 பொதுமக்கள் பலி

சிரியாவின் கிழக்கு கவுட்டா நகரில் அரசுப்படை நடத்திய வான்வழி தாக்குதலில் 34 பொதுமக்கள் பலியானார்கள். சிரியாவில் அதிபர் பஷார் அல் அசாருக்கு எதிராக கிளர்ச்சிக்குழுக்கள் ஆயுதப்போராட்டத்தில் இறங்கியுள்ளன.…

பப்புவா நியூ கினியா தீவில் நில நடுக்கம்!

பப்புவா நியூ கினியா தீவில் நில நடுக்கம் இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.0 ஆக பதிவாகி உள்ளது. பப்புவா நியூ கினியா தீவில் நேற்று இரவு…

தென்கொரியா குழு நாளை வடகொரியாவுக்கு பயணம்….பதற்றம் தணிய வாய்ப்பு

சியோல்: தென் கொரியாவின் பியாங்யங் நகரில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் கடந்த மாதம் நடந்தது. இதில் கலந்துகொள்ள வடகொரியா அரசு தனது வீரர்கள், வீராங்கனைகளை அனுப்பி வைத்தது.…

அமெரிக்கா வெள்ளை மாளிகை : ஒருவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

வாஷிங்டன் அமெரிக்காவின் அதிபர் வசிக்கும் வெள்ளை மாளிகை அருகே ஒருவர் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு தற்கொலை செய்துக் கொண்டார். அமெரிக்க அதிபர் வசிக்கும் இடம்…

வாழ்நாள் பிரதமர் ஆன சீன பிரதமருக்கு ட்ரம்ப் பாராட்டு

வாஷிங்டன் கம்யூனிஸ்ட் கட்சி சீன பிரதமர் இருமுறை மட்டுமே பதவி வகிக்கலாம் என்பதை நீட்டித்து தற்போதைய பிரதமர் ஜி ஜின்பிங் தனது வாழ்நாள் முழுவதும் பிரதமர் பதவி…

தென் ஆப்ரிக்காவில் கடன் தவணை செலுத்தாத விமானம் மாயம்….கனடா நிறுவனம் தவிப்பு

ஓட்டவா: கார், லாரி, ஆட்டோ, வேன், டூவீலர் போன்ற வாகனங்களை கடனில் வாங்கி அதை திருப்பி செலுத்தவில்லை என்றால் அவற்றை ஜப்தி செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதற்காக…

நிரவ் மோடி நிறுவனத்திடம் கடன் வசூலிக்க அமெரிக்கா நீதிமன்றம் தடை

நியூயார்க்: பஞ்சாப் நேஷனல் வங்கியில் சுமார் ரூ. 12,000 கோடி கடன் பெற்ற வைர வியாபாரி நிரவ் மோடி வெளிநாடு தப்பிச் சென்றுவிட்டார். இந்த கடன் தொகையில்…

பாரிஸ்: இந்திய வியாபாரிகளிடம் பல கோடி ரூபாய் மதிப்பு நவரத்தின கற்கள் கொள்ளை

பாரிஸ்: பாரிஸ் ரெயில் நிலையத்தில் இந்திய வைர வியாபாரிகளிடம் இருந்து 3.70 லட்சம் டாலர் மதிப்பிலான நவரத்தின கற்களை மர்ம நபர்கள் பறித்துச் சென்றுள்ளனர். தொழில் நிமித்தமாக…

மே 19ல் பிரிட்டன் இளவரசர் திருமணம்… பொதுமக்கள் 2,600 பேருக்கு அழைப்பு

லண்டன்: பிரிட்டன் இளவரசர் திருமணத்திற்கு 2,600 பொதுமக்கள் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பிரிட்டன் இளவரசர் ஹரி, அமெரிக்க நடிகையான மேகன் மார்க்லேவை திருமணம் செய்கிறார். இவர்களின்…