துருக்கியில் 25 பத்திரிகையாளர்களுக்கு தலா ஏழரை வருட சிறை!
இஸ்தான்புல்: துருக்கியில் 25 பத்திரிகையாளர்களுக்கு தலா ஏழரை ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. . துருக்கியால் 2016-ஆம் ஆண்டில் நடைபெற்ற ஆட்சி கவிழ்ப்பு முயற்சியில் அங்குள்ள பத்திரிகையாளர்களுக்கு தொடர்பு…