பாரசிக புத்தாண்டு: காபூல் பல்கலைக்கழக வாசலில் கார் குண்டு தாக்குதல்: 26 பேர் பலி
காபூல்: ஆப்கானிஸ்தான் நாட்டு தலைநகர் காபூல் நகரில் கார் குண்டு வெடித்து சிதறியதில் 26 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 18 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக…