Category: உலகம்

சௌதி அரேபியா : ஏர் கண்டிஷனுக்கு எழுபது சதவிகித மின்சாரம்

ரியாத் சௌதி அரேபியாவில் உற்பத்தியாகும் மின்சாரத்தில் 70% ஏர்கண்டிஷனருக்கு உபயோகப்படுத்தப் படுகிறது. சௌதி அரேபியாவில் பெட்ரோலிய பொருட்களின் மூலமாகவே மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. எப்போதுமே இந்தப் பகுதிகளில்…

பாகிஸ்தானில் ஜூலையில் பொதுத்தேர்தல்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் பொதுத்தேர்தல் வரும் ஜூலை மாதம் 25, 26 மற்றும் 27ம் தேதிகளில் நடைபெறும் என்று பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. பாகிஸ்தானின் தற்போதைய…

ஆப்கன் பயங்கரவாதிகள் சுட்டதில் 5 தொழிலாளர்கள் பலி

காந்தஹார்: ஆப்கானிஸ்தான் கந்தஹார் மாகாணம் மாய்வன்ட் மாவட்டத்தில் குழாய் பதிக்க பள்ளம் தோண்டும் பாதையை சரி செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. தலிபான்களின் ஆதிக்கத்தில் உள்ள இந்த…

ரஷ்ய பிரதமர் புடினுடன் மோடி சந்திப்பு

மாஸ்கோ: பிரதமர் மோடி இன்று ரஷ்யா சென்றார். அங்கு சோச்சி மாகாணத்தில் அதிபர் விளாடிமிர் புடினை சந்தித்தார். அப்போது இருவரும் இருதரப்பு பரஸ்பர ஒத்துழைப்பு குறித்து விவாதித்தனர்.…

சீனாவில் அனைத்து மசூதிகளிளும் தேசிய கொடி ஏற்ற இஸ்லாமிய அமைப்பு உத்தரவு

பெய்ஜிங்: சீனாவில் முஸ்லிம் மக்களிடையே தேச பக்தியை அதிகரிக்கும் வகையில் நாடு முழுவதும் உள்ள மசூதிகள் மற்றும் இஸ்லாமிய அமைப்பு அலுவலகங்களில் சீனாவின் தேசிய கொடியை ஏற்றி…

வர்த்தக போர் நிறுத்தம்….அமெரிக்காவில் இருந்து கூடுதலாக இறக்குமதி செய்ய சீனா முடிவு

பெய்ஜிங்: சீனாவில் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கான வரி விதிப்பை அமெரிக்கா உயர்த்தியது. இதற்கு பதிலடியாக அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு சீனா வரி விதிப்பை…

எல்லையில் தங்கச் சுரங்கம் தோண்டுவது எங்களது உரிமை…சீனா

பெய்ஜிங்: அருணாச்சல் பிரதேசதுக்கு அருகில் தங்கச் சுரங்கம் தோண்டுவது தங்களது இறையாண்மை உரிமை என்று சீனா தெரிவித்துள்ளது. அருணாச்சல பிரதேச மாநில எல்லையை ஒட்டிய பகுதியில் தங்கச்…

வின்சம் குழும விவரங்களை இந்தியாவுக்கு அளிக்க அமீரகம் ஒப்புதல்

துபாய் ஐக்கிய அரபு அமீரக அரசு வங்கி மோசடியில் ஈடுபட்ட வின்சர் குழும விவரங்களை இந்தியாவுக்கு அளிக்க வங்கிகளுக்கு ஒப்புதல் அளித்துள்ளது டைமண்ட் அவுஸ் வின்சம் குழுமம்…

தங்க சுரங்கம் தோண்டும் சீனா : எல்லையில் பதட்டம்

பீஜிங் ஒரு புதிய தங்க சுரங்கத்தை அருணாசலப் பிரதேச எல்லையில் சீனா தோண்டுவதால் எல்லையில் பதட்டம் ஏற்பட்டுள்ளது. சீனா வெகுநாட்களாக இந்தியாவின் அருணாசலப் பிரதேச மாநிலத்தில் உள்ள…

சர்வ தேச பணக்கார நாடுகளில் இந்தியா 6 ஆவது இடம்

டில்லி சர்வதேச அளவிலான செல்வ நிலை குறித்த மதிப்பீட்டில் இந்தியா 6 ஆவது இடத்தில் உள்ளது. ஆசிய வங்கி சமீபத்தில் ஒரு ஆய்வு ஒன்றை நடத்தியது. இதில்…