பிப்ரவரி 27, 28ந்தேதி வியட்நாமில் சந்திப்பு: வடகொரிய அதிபர் கிம்-ஐ மீண்டும் சந்திக்கிறார் டிரம்ப்
வாஷிங்டன்: வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன்-ஐ வியட்நாமில் இந்தமாதம் (பிப்ரவரி) 27, 28ந்தேதிகளில் சந்திக்க இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். வியட்நாமில் 2…