Category: உலகம்

மசூத் அஜாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்க சீனா எதிர்ப்பு: போதுமான ஆதாரம் இல்லை என விளக்கம்

நியூயார்க்: மசூத் அஜாருக்கு எதிராக ஆதாரங்கள் இல்லை என்று கூறி, அவனை சர்வதேச தீவிரவாதி என அறிவிக்க சீனா எதிர்ப்பு தெரிவித்தது. புல்வாமா தாக்குதலுக்கு பாகிஸ்தானை சேர்ந்த…

போயிங் விமானங்களை ஓரம் கட்டியது அமெரிக்கா: பாதுகாப்பை உறுதி செய்தபின்பே அடுத்தகட்ட நடவடிக்கை

நியூயார்க்: ஐரோப்பியா, சீனா உட்பட பல நாடுகள் போயிங் 737 மேக்ஸ் ரக விமான சேவையை ரத்து செய்துள்ளன. இந்த வரிசையில் தற்போது அமெரிக்காவும் இணைந்துள்ளது. எத்தியோப்பிய…

அமெரிக்காவின் கோலரெடோ மாநிலத்தில் கடும் பனிப் பொழிவுடன் பலத்த புயல் காற்று: அவசரநிலை பிரகடனப்படுத்தினார் ஆளுநர்

கோலரெடோ: அமெரிக்காவின் கோலரெடோ மாகாணத்தில் கடும் பனிப்பொழிவு மற்றும் புயல் வீசுவதால், நிலைமையை சமாளிக்க அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அமெரிக்காவின் கோலரெடோ மாகாணம் மலைகள் நிறைந்து காணப்படும்…

மசூத் அசாருக்கு ஆதரவளிக்கும் சீனா : வலைதளங்களில் சீனாவுக்கு எதிர்ப்பு

டில்லி பாகிஸ்தான் தீவிரவாதி மசூத் அசாரை பயங்கரவாதியாக அறிவிக்க தடை விதித்த சீனாவுக்கு சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது புல்வாமா தற்கொலைப்படை தாக்குதலில் 40க்கும் மேற்பட்ட…

தீவிரவாதிகளை சுதந்திரமாக நடமாட விடும் பாகிஸ்தான் அரசு : பெனாசிர் புட்டோ மகன் தாக்கு

சிந்த், பாகிஸ்தான் பாகிஸ்தான் அரசை முன்னாள் பாக் பிரதமர் பெனாசிர் புட்டோ மகன் பிலாவல் புட்டோ சர்தாரி கடுமையாக தாக்கி உள்ளார். முன்னாள் பாகிஸ்தான் பெண் பிரதமர்…

8 மணி நேரம் முடங்கிப்போன முகநூல் : வாட்டமுற்ற வாடிக்கையாளர்கள்

கலிஃபோர்னியா நேற்று சுமார் 8 மணி நேரம் முகநூல் முடங்கியதால் உபயோகிப்பாளர்கள் கடும் துயருற்றுள்ளனர். உலகெங்கும் ஏராளமானோர் முகநூல், இன்ஸ்டாகிராம், மெசெஞ்சர், வாட்ஸ்அப், டிவிட்டர் உள்ளிட்ட சமுக…

இன்று உலக சிறுநீரக தினம்… சிறுநீரக பாதிப்பை தவிர்க்க… தேவையான குடிநீரை பருகுவோம்…

உலக சிறுநீரக தினம் இன்று உலகம் முழுவதும் கடைபிடிக்கப்பட்ட வருகிறது. இன்றைய நாளில், சிறுநீரக பாதிப்பில் இருந்து தப்பிக்க அனைவரும் குடிநீர் தேவையான அளவு அருந்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.…

நான்காம் முறையாக மசூத் அசாரை காப்பாற்றிய சீனா

டில்லி பாகிஸ்தானின் ஜெய்ஷ் ஈ முகமது தலைவர் மசூத் அசாரை பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்க்க சீனா நான்காம் முறையாக ஒப்புதல் அளிக்கவில்லை. பாகிஸ்தானின் ஜெய்ஷ் ஈ முகமது…

பெரும்பாலான நாடுகளில் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் திடீர் முடக்கம்….

உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் சமூக வலைதளங்களான பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் செயலிகள் மற்றும் மெசேஞ்சர் போன்றவை நேற்று நள்ளிரவு முதல் திடீரென முடங்கி உள்ளன.…

முதலாளித்துவத்திற்கு ஆபத்து – ரகுராம் ராஜன் எச்சரிக்கை

சிகாகோ: அனைவருக்கும் சமமான வாய்ப்பளிக்க தவறுவதால், முதலாளித்துவம் தற்போது ஆபத்தில் உள்ளது என்று இந்தியாவின் முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர்…