Category: உலகம்

நூற்றுக்கணக்கான விமானங்களை சுற்றலில் விட்ட பாகிஸ்தானின் முடிவு

புதுடெல்லி: பாகிஸ்தானின் வான்வழி மூடப்பட்டுள்ளதால், உலகின் பல விமான நிறுவனங்களுக்கு பொருளாதார நஷ்டம் உள்ளிட்ட பல சிக்கல்கள் ஏற்பட்டுள்ளது. அதில், அதிகம் பாதிக்கப்பட்டிருப்பது இந்திய நிறுவனமான ‘ஏர்…

உடல்நிலையை காரணம் காட்டி பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தில் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் ஜாமீன் மனு தாக்கல்

இஸ்லமாபாத்: உடல்நிலை பாதிப்பின் காரணமாக ஜாமீனில் விடுவிக்க கோரி, பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை அந்நாட்டின் உச்ச நீதிமன்றத்தில்…

நைஜீரியா : ஆறு வயதில் உலகின் மிக அழான சிறுமி புகழ் பெற்ற ஜேர்

லாகோஸ், நைஜீரியா நைஜிரியாவை சேர்ந்த ஆறு வயது சிறுமி ஜேர் தனது புகைப்படங்கள் மூலம் உலகின் அழகான சிறுமி என்னும் புகழை பெற்றுள்ளார். நைஜீரிய நாட்டில் லாகோஸ்…

மகிந்த ராஜபக்சேவின் சகோதரர் கொத்தபாய ராஜபக்சே இலங்கை அதிபர் தேர்தலில் போட்டி?

கொழும்பு இலங்கை அதிபர் தேர்தலில் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் சகோதரர் கொத்தபாய ராஜபக்சே போட்டி இட உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இலங்கை அதிபர் தேர்தல் இன்னும்…

நிரவ் மோடிக்கு கைது வாரண்டு: லண்டன் நீதிமன்றம் அதிரடி

லண்டன்: லண்டனில் தலைமறைவாக வாழ்ந்து வரும் இந்தியாவை சேர்ந்த பிரபல வைர நகை வியாபாரி யான நிரவ் மோடிக்கு லண்டன் நீதிமன்றம் கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது. லண்டன்…

நெதர்லாந்து நாட்டு டிராம் துப்பாக்கி சூடு : மேலும் விவரங்கள்

உத்ரேசெட் உத்ரேசெட் நகரில் டிராமில் நடந்த துப்பாக்கி சூடு குறித்து மேலும் விவரங்கள் வெளியாகி உள்ளன. நெதர்லாந்து நாட்டின் உத்ரேசெட் நகரில் உள்ள பரபரப்பான பகுதியான ஆக்டொபெர்பிளெயினில்…

ஊழல் குற்றச்சாட்டு கூறியவரை கொலை செய்த தென் ஆப்பிரிக்க ஆளும் கட்சி பிரமுகர் கைது

ஜோகன்ஸ்பர்க்: ஊழலை வெளிப்படுத்திய தன் கட்சிக்காரரையே சுட்டுக் கொலை செய்த ஆளும் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் பிரமுகரை 2 ஆண்டுகளுக்குப் பிறகு போலீஸார் கைது செய்தனர். தென்…

இரு போயிங் விமான விபத்துகளிலும் ஒரே மாதிரியான குறைபாடு இருந்ததற்கான ஆதாரம் கிடைத்துள்ளது: எத்தியோப்பிய போக்குவரத்துத் துறை தகவல்

அடி அபாபா: இரு போயிங் விமான விபத்துகளிலும் ஒரே மாதிரியான குறைபாடுகள் இருந்ததற்கான ஆதாரம் கருப்புப் பெட்டிகளை ஆய்வு செய்தபின் கிடைத்துள்ளது. இது குறித்து எத்தியோப்பிய போக்குவரத்து…

போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானத்தில் தொழில் நுட்பத்தை மேம்படுத்த நடவடிக்கை: தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு

சிகாகோ: எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் விமான விபத்துக்குப் பிறகு, போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானங்களின் சாஃப்ட்வேரை மேம்படுத்தப்போவதாகவும், பைலட் பயிற்சியை மாற்றியமைக்கப் போவதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.…

பாகிஸ்தான் தேசிய தின அணிவகுப்பில் பங்கேற்கும் சீன போர் விமானங்கள்

இஸ்லமாபாத்: பாகிஸ்தானின் தேசிய தின அணிவகுப்பில் பங்கேற்க சீன போர் விமானங்கள் வந்துள்ளன. மார்ச் 23-ம் தேதி தேசிய தினத்தை கொண்டாடுகிறது பாகிஸ்தான். இதில் பங்கேற்பதற்காக ஜே-10…