Category: உலகம்

உருளைக்கிழங்கில் படுக்கையறையுடன் தங்கும் வசதி! ஒரு நாளைக்கு 200 டாலர் வாடகை!எங்கே தெரியுமா?

வாஷிங்டன்: உண்மையான உருளைக்கிழங்கில் படுக்கையறையுடன் தங்கும் விடுதி ஒன்று ஏற்படுத்தப்பட்டு உள்ளது. அமெரிக்காவில் அமைக்கப்பட்டுள்ள இந்த சொகுசு விடுதி தற்போது வாடகைக்கு விடப்பட்டு வருகிறது. அமெரிக்காவின் இடாகோ…

இலங்கையில் டிரோன் மூலம் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டம்: சுட்டுக்கொல்லப்பட்டவர்களிடம் இருந்து கிடைத்த பகீர் தகவல்கள்…

கொழும்பு: நேற்று மாலை இலங்கை சாய்ந்தமருது பகுதியில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகளை வேட்டை யாடிய இலங்கைஅதிரடிப்படையினர் அவர்களிடம் இருந்து ஏராளமான வெடிபொருட்கள், டிரோன்கள், அதை இயக்கும் ரிமோட்கள், துப்பாக்கிகள்…

இலங்கையில் பயங்கரவாதிகளுக்கு எதிராக நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் 5 பயங்கரவாதிகள் உள்பட 15 பேர் பலி

கொழும்பு: இலங்கையில் நடைபெற்ற தொடர் வெடிகுண்டு தாக்குதலை தொடர்ந்து, அந்நாட்டு அரசு பயங்கரவாதிகளை வேட்டையாடி வருகிறது. இலங்கை கல்முனை பகுதியில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகளை இலங்கை அரசின் அதிரடிப்படையினர்…

இலங்கை அரசு தேசிய பாதுகாப்பில் தோற்று விட்டது : கொத்தபாயா ராஜபக்சே

கொழும்பு தற்போதைய இலங்கை அரசு பாதுகாப்பு விவகாரத்தில் கடும் தோல்வி அடைந்துள்ளதாக அந்நாட்டின் முன்னாள் பாதுகாப்பு செயலர் கொத்தபாயா ராஜபக்சே தெரிவித்துள்ளார். கடந்த ஞாயிற்றுக் கிழமை அன்று…

இலங்கை தவ்ஹீத் ஜமாத் தலைவர் குண்டு வெடிப்பில் பலி : அதிபர் தகவல்

கொழும்பு இலங்கையில் நடந்த குண்டு வெடிப்பை முன் நின்று நடத்திய தவ்ஜீத் ஜமாத் தலைவர் ஜக்ரன் ஹாசிம் அதே குண்டு வெடிப்பில் பலியானதாக இலங்கை அதிபர் சிறிசேன…

இலங்கையில் தீவிரவாதிகளுடன் சிறப்பு அதிரடிப் படையினர் துப்பாக்கிச் சண்டை: கொடிகள், வெடிபொருட்கள் சிக்கின

கொழும்பு: இலங்கை அம்பாறை கல்முனை சாய்ந்த மருது பகுதியில் சிறப்பு அதிரடிப் படையினருக்கும், வீட்டுக்குள் பதுங்கியிருந்த தீவிரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சூடு நடந்தது. இலங்கையில் ஈஸ்டர் தினத்தில்…

போதைப் பொருள் கடத்தல் கும்பலுக்கு வேவு பார்த்த கிளியை விசாரித்த போலீஸ் : பிரேசிலில் நடந்த சுவாரஸ்யம்

பிரசிலியா: போதை கடத்தல் பேர்வழிகளுக்கு உதவிய கிளியை பிடித்துச் சென்று விசாரணை நடத்தியிருக்கிறார்கள் பிரேசில் போலீஸார். வடக்கு பிரேசிலில் விலா இர்மா துல்ஸ் என்ற பகுதியில் வாழும்…

இந்திய மனித உரிமை மீறல்களை பட்டியலிட்ட அமெரிக்க அறிக்கை!

வாஷிங்டன்: சமீபத்தில் வெளியிடப்பட்ட கடந்த 2018ம் ஆண்டுக்கான அமெரிக்க மனித உரிமை அறிக்கையில், இந்தியாவில் நடக்கும் பல மனித உரிமை மீறல்கள் குறித்த புள்ளி விபரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.…

ஆசிய குத்துச்சண்டை போட்டி : தங்கம் வென்ற அமித் பங்கள், பூஜா ராணி

தோஹா ஆசியன் சாம்பியன்ஷிப் குத்துச் சண்டை போட்டிகளில் இந்திய வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் தொடர்ந்து பதக்கம் வென்று வருகின்றனர். ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர்களும் வீராங்கனைகளும்…

இலங்கை தொடர் குண்டுவெடிப்புக்கு அரசாங்கமே பொறுப்பு: அதிபர் சிறிசேனா உரை

கொழும்பு: இலங்கை தொடர் குண்டுவெடிப்புக்கு அரசாங்கமே பொறுப்பேற்கிறது என்று அதிபர் மைத்திரிபால சிறிசேனா தெரிவித்து உள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை ஈஸ்டர் பண்டிகையின்போது, இலங்கையில் உள்ள தேவாலயங்கள் மற்றும்…