ஒரே வாரத்தில் 2-வது முறையாக ஏவுகணை சோதனையை நடத்திய வடகொரியா: அமெரிக்கா அதிர்ச்சி
சியோல்: ஒரே வாரத்தில் 2-வது முறையாக, குறைந்த தொலைவு செல்லக்கூடிய 2 ஏவுகணை சோதனையை வியாழனன்று வடகொரியா நடத்தியது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலும், அமெரிக்காவும் விதித்த பொருளாதார…