சவுதி, ஐக்கிய அரபு எமிரேடுக்கு ஆயுதம் விற்கும் ட்ரம்ப் முயற்சிக்கு அமெரிக்க நாடாளுமன்றத்தில் தடை
வாஷிங்டன்: சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேடுக்கு அவசரமாக ஆயுதங்களை விற்கும் அதிபர் ட்ரம்பின் நடவடிக்கையை அமெரிக்க செனட் உறுப்பினர்கள் வாக்கெடுப்பின் மூலம் தடுத்து நிறுத்தினர்.…