Category: உலகம்

பல்வேறு தடங்கல்களைத் தாண்டி பெண்கள் மட்டுமே பங்குபெறும் விண்வெளி நடை – எப்போது?

ஃப்ளாரிடா: பல்வேறு தடங்கல்கள் மற்றும் தாமதத்திற்குப் பிறகு, விண்வெளியில் பெண்கள் மட்டுமே பங்குபெறும் முதல் விண்வெளி நடை செயல்பாடு அக்டோபர் 21ம் தேதி நடைபெறவுள்ளதாக நாசா அறிவித்துள்ளது.…

ஈராக் தலைநகர் பாக்தாத்தில் தொலைக்காட்சி நிலைய அலுவலகங்கள் மீது தாக்குதல்!

பாக்தாத்: ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள பல்வேறு தொலைக்காட்சி நிலைய அலுவலகங்கள் மீது முகமூடி அணிந்த அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தியுள்ளனர். இதுதொடர்பாக…

கோத்தபாய ராஜபக்சே இனி இலங்கை அதிபர் தேர்தலில் போட்டியிட தடையில்லை!

கொழும்பு: இலங்கை அதிபர் தேர்தலில் போட்டியிடும் இனவெறிக்குப் புகழ்பெற்ற கோத்தபாய ராஜபக்சேவின் இலங்கை குடியுரிமை குறித்து கேள்வியெழுப்பிய மனுவை தள்ளுபடி செய்துள்ளது அந்நாட்டு நீதிமன்றம். இதன்மூலம் வரும்…

சவுதி விடுதிகளில் பெண்கள் அறை எடுத்து ஆண்களுடன் தங்க அனுமதி

ரியாத் இஸ்லாமிய நாடான சவுதி அரேபியாவில் சுற்றுலா செல்லும் ஆண்களும் பெண்களும் ஒன்றாக அறை எடுத்து தங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக்களை…

மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாள்: இரண்டு தபால்தலை வெளியிட்டு கவுரவப்படுத்தியது இலங்கை

கொழும்பு: மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாளை முன்னிட்டு, மகாத்மாவை கவுரவப்படுத்தும் நோக்கில் பல்வேறு நாடுகள் காந்தியின் உருவம் பொறித்த தபால் தலைகள் வெளியிட்டு உள்ளது. இந்த நிலையில்,…

சீனா : ஊழல் அதிகாரி ஒளித்து வைத்திருந்த 13 டன் தங்கம், ரொக்கம் பறிமுதல்

பீஜிங் சீன நாட்டு முன்னாள் அதிகாரி ஊழலில் சேர்த்த 13 டன் தங்கம் மற்றும் 2.34 லட்சம் கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டு அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.…

சீனாவிடம் ஏகப்பட்ட கடன் பாக்கி வைத்திருக்கும் பாகிஸ்தான்!

இஸ்லாமாபாத்: ஐஎம்எஃப் அமைப்பிடம் பட்டிருக்கும் கடனைவிட, சீனாவிடம் இரண்டு மடங்கு அதிகமாய் கடன்பட்டிருக்கிறது பாகிஸ்தான் என்று தகவல்கள் கூறுகின்றன. தனது அன்னிய செலாவணி கையிருப்பை அதிகப்படுத்தி சேமிக்கவும்,…

தேர்தல் தோல்விக்கு அஞ்சி அவதூறு பரப்பும் டிரம்ப் – ஜோ பைடன் சாடல்

வாஷிங்டன்: தேர்தலில் தன்னை எதிர்கொள்ள பயந்து தன்மீது அவதூறுகளைப் பரப்பி, தன் குடும்பத்திற்கு களங்கம் கற்பிக்க முயன்று வருகிறார் அதிபர் டொனால்ட் டிரம்ப் என்று கடுமையாக சாடியுள்ளார்…

ஐரோப்பிய நாடுகள் கூட்டமைப்பு : அக்டோபர் 31 இங்கிலாந்து வெளியேறுகிறது

மான்செஸ்டர் இந்த மாதம் 31 ஆம் தேதியில் இருந்து ஐரோப்பிய நாடுகள் கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து வெளியேறும் என அந்நாட்டின் நிதி அமைச்சர் ஜாவித் தெரிவித்துள்ளார். ஐரோப்பிய…

இரு முறை புற்று நோயில் இருந்து மீண்ட பெண் : மேல் சிகிச்சைக்காக நடனம் ஆடி நிதி சேர்ப்பு

ஷா ஆலம், மலேசியா இரண்டு முறை புற்று நோயில் இருந்து மீண்ட ஒரு மலேசியப் பெண் மேல் சிகிச்சைக்காக நடனமாடி நிதி திரட்டுகிறார். மலேசிய நாட்டின் ஷா…